சேலம் மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் தனது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
சேலம் மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் தனது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு தந்தால் மட்டுமே தனது உயிர் காப்பாற்ற முடியும் என மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத் திறனாளி வழக்கறிஞர் செந்தில் கோரிக்கை
சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் வசித்து வருபவர் மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் செந்தில் மேலும் தமிழகத்தில் இருந்து கேரளா பகுதிக்கு தினந்தோறும் வாகனங்களில் வாயில்லா ஜீவன்களான மாடுகளை துன்புறுத்தி வாகனத்தில் ஏற்றி செல்வதால் இதனை தடுக்க வேண்டும் என்று தர்மபுரி தொப்பூர் மேச்சேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் தொடர்ந்து புகார் மனுக்களை அழித்து வருகிறார் இதற்கு காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர் இந்த நிலையில் மாடுகளை கடத்தி செல்லும் கும்பல் இவர் மீது இவரது குடும்பத்தையும் மீதும் மறைமுகமாக தாக்குதல்கள் நடந்த வண்ணமாக உள்ளது இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக வாகனத்தில் நீதிமன்றத்திற்கு செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி கடுமையான காயங்கள் ஏற்பட்டது இந்த நிலையில் தனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது இதற்கு நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த மாற்றுத்திறனாளி வழக்கறிஞரும் செந்தில்
மாவட்ட ஆட்சியரை சந்தித்து தனது கோரிக்கையை முன் வைத்தார் இதையடுத்து தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் வாயில்லா ஜீவன்களை கடுமையான கொடுமைப்படுத்தி வாகனங்களில் எடுத்து செல்கின்றன இதுகுறித்து புகார் வழங்கிய என் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் மேலும் அந்த கடத்தல் கும்பலுடன் இணைந்து காவல் துறையினர் செயல்பட்டு வருகின்றனர் மேலும் எனது குடும்பத்திற்கும் எனக்கும் உயிர் பாதுகாப்பு வழங்கிட வேண்டும் துப்பாக்கி ஏந்திய ஒரு போலீசார் ஒருவர் எனக்கு நியமித்து எனது உயிரை காப்பாற்றி தர வேண்டும் என மாற்றுத்திறனாளி வளர்க்க வேண்டிய வேண்டுகோள் விடுத்தார் தனது உயிருக்கும் நமது குடும்பத்தின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் இதற்கு முழுக்க முழுக்க காவல் துறையே காரணம் மற்றும் தமிழக அரசுதான் காரணம் என்று வழக்கறிஞர் மாற்றுத்திறனாளி செந்தில் தெரிவித்தார்
னாளி வழக்கறிஞர் தனது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0